#JUSTIN|வெள்ளத்தால் நிலைகுலைந்த தென்னகம்-திருச்செந்தூரில் அடுத்த அதிர்ச்சி..கண்டெடுக்கபட்ட 2சடலங்கள்

x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு/குரும்பூர், தூத்துக்குடி/திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு/கடந்த 18ஆம் தேதி, நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முத்துலிங்கம், டேவிட்சன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்/குரும்பூர் அடுத்த காரவிளையில் வெள்ளத்தில் இருவரும் அடித்து செல்லப்பட்ட நிலையில், இன்று சடலமாக கண்டெடுப்பு/வெள்ளக்கோவில் வாய்க்கால் அருகே முத்துலிங்கம் உடலும், சுகந்தலை காலனி அருகே டேவிட்சன் உடலும் மீட்பு/இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்