#JUSTIN : "வீண் சீன் ரோட்டுக்கு, நாட்டுக்கும் கேடு" - ரைடர் தம்பி எண்ண போறாரு கம்பி..!

x
  • பட்டாசு வெடித்தபடி வீலிங் - மேலும் ஒருவர் கைது
  • திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த விவகாரம் - மேலும் ஒருவர் கைது
  • தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்
  • ஏற்கனவே வீலிங் செய்ததை வீடியோ எடுத்த அஜய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது


Next Story

மேலும் செய்திகள்