#JUSTIN | பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை - VAO பணியிடை நீக்கம்

x
  • பாலியல் புகார் - வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்
  • விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்
  • நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் பணியிடை நீக்கம்
  • மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை
  • விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஷாகுல் அமீது உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்