#JUSTIN | 30 பிஞ்சு உயிர்களோடு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் - ஈரோட்டில் உச்ச கட்ட பரபரப்பு

x
  • சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
  • 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுடன் சென்ற வாகனம் விபத்து
  • பள்ளி வேனின் கண்ணாடியை உடைத்து, மாணவர்களை மீட்ட பொதுமக்கள்
  • அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய பள்ளி மாணவர்கள்
  • சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Next Story

மேலும் செய்திகள்