JUSTIN || கோவையை அதிரவைத்த தனியார் கல்லூரி ராகிங் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x
  • தனியார் கல்லூரி ராகிங் - அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
  • கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ராகிங் செய்து தாக்கப்பட்ட சம்பவம்
  • மாணவரின் உடலில் காயங்களுடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்கள் வெளியீடு
  • பாதிக்கப்பட்ட மாணவரை ராகிங் என்ற பெயரில் பிரம்பால் தாக்கிய மாணவர்கள்
  • ராகிங் கொடுமையில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பு
  • ராகிங் வழக்கில் 8வதாக ஒரு மாணவரின் பெயரும் சேர்ப்பு - தனிப்படை அமைப்பு

Next Story

மேலும் செய்திகள்