#JUSTIN : முடங்கிய மெட்ரோ சேவை..! - "Metro ரயில் சேவை ஸ்டாப்" -மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

x

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு/கோப்புக்காட்சி/தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு/சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு/தேனாம்பேட்டை டிஎம்எஸ் முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான பகுதியில் தொழில்நுட்ப கோளாறு/தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை ரயில்கள் மட்டுமே இயக்கம்/


Next Story

மேலும் செய்திகள்