#JUSTIN || ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் | IAS | Tn Govt

x

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம்

தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம்/மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம்

தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்


Next Story

மேலும் செய்திகள்