#JUSTIN : "இனி திங்கள் தோறும்.." நெல்லை மக்களுக்கு வெளியான அதிமுக்கிய தகவல் | Nellai

x

நெல்லையில் ஆவணங்களை பெற சிறப்பு முகாம்கள்/கோப்புக்காட்சி/நெல்லை மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிய மழை வெள்ளம்/"வெள்ளத்தால், ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள்"/நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு/"நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு"/"சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை"


Next Story

மேலும் செய்திகள்