#JUSTIN || தொடர் விடுமுறை.. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

x
  • தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
  • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் சூரிய உதயத்தை கண்டு உற்சாகம்
  • நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று திருவள்ளுவர் சிலையை காணும் சுற்றுலா பயணிகள்
  • திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி

Next Story

மேலும் செய்திகள்