#JUSTIN : பயணிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் சேவை.. வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • தீபாவளி - மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
  • தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
  • வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
  • இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்/மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்