JUSTIN || ’ஜப்பான்’ நாளை ரிலீஸ் ஆகும் நிலையில் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • "ஜப்பான் படத்தை இணையதளத்தில் வெளியிட தடை"
  • கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை
  • சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • 1,177 இணையதளங்கள், கேபிள் டிவிகளில் ஜப்பான் படம் வெளியிடப்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரி தயாரிப்பு நிறுவனம் வழக்கு
  • திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் - பட தயாரிப்பு நிறுவனம்
  • உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் நாளை 'ஜப்பான்' படம் திரைப்பட வெளியாக உள்ளது

Next Story

மேலும் செய்திகள்