#JUSTIN || தண்டவாளத்தை கடக்கும் போது மின்னல் வேகத்தில் வந்த ரயில் - உடல் சிதைந்து பலியான 2 பெண்கள்

x
  • ரயில் மோதி 2 பெண்கள் பலி/ஆம்பூர், திருப்பத்தூர்
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில், ரயில் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு
  • தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்ற போது, விரைவு ரயில் மோதி உயிரிழப்பு
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்