"இன்னும் 7 நாள் தான்..இன்னைக்கே முடிச்சிரணும்" - மக்கள் வெள்ளத்தில் சிக்கிய தி.நகர்

x

சென்னை தி.நகரில் களைகட்டும் தீபாவளி விற்பனை. புத்தாடைகள் வாங்க தி.நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்து வரும் பொதுமக்கள். குடும்பத்தோடு வந்து புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு.


Next Story

மேலும் செய்திகள்