சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் அடித்த கனமழை.. | TN Rain | Heavy Rain

x

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருப்புவனம், இடையான்குடி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்