காத்திருக்கும் பிளே ஆப் சுவாரஸ்யம்... பெங்களுருவில் மாஸாக எண்ட்ரி கொடுத்த CSK

x

ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதி லீக் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணி பெங்களூரு புறப்பட்டு சென்றது. வரும் மே18ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே, ஐபிஎல் இறுதி லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணி பெங்களூரு புறப்பட்டு சென்றது. இதில் வெற்றி பெறும் அணியே, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்