அதிகரித்த ஆம்னி பேருந்துகள் வரத்து.. கிளாம்பாக்கம் பேருந்து முனைய அலுவலர் சொன்ன முக்கிய தகவல்கள்

x

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, பேருந்து முனைய நிர்வாக அலுவலர் பார்த்திபன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்