திருச்சி, மதுரையில்... - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்

x

திருச்சியில் அனைத்திந்திய சித்தா நிலையத்தை ஏற்படுத்தவும், மதுரை ஓமியோபதி மருத்துவக் கல்லூரியை மறுநிர்மாணம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, தேசிய ஆயுஷ் திட்டத்தின் மண்டல அளவிலான கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்