"பொங்கல் பரிசுக்காக..." வெளியான முக்கிய அப்டேட்

x

பொங்கல் பரிசு பெறுவதற்காக, வரும் வாரத்தில் வெள்ளிக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் மூலம் பரிசுப்பொருட்களை வரும் 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தோதாக, வரும் 12ம் தேதி, விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு சார்பில் அறிவிப்பு, வெளியாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்