மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..ஐஐடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Chennai IIT | Tamilnadu

x

மருத்துவ விஞ்ஞானிகளை உருவாக்கும் எம்டி-பிஎச்டி படிப்புகளை ஐஐடி சென்னை அறிமுகம் செய்துள்ளது. ஒருங்கிணைந்த மருத்துவ பல்துறை சார்ந்த பயனளிக்கக் கூடிய ஆராய்ச்சியில், கவனம் செலுத்தும் வகையில் இந்த கூட்டு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் உமா சேகர், ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் நமது மாணவர்களும் நோபல் பரிசை பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்