""ஹவுஸ் ஒய்ஃப்" - னு சாதாரணமா சொல்லுறாங்க" - முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

x

"ஹவுஸ் ஒய்ஃப்" என்று குடும்பத் தலைவிகள் மிகச் சாதாரணமாக உதாசீனப் படுத்தப் படுவதாக வருத்தம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், சக்தி வாய்ந்த 3 பெண்களைத் தன் வாழ்க்கையில் கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்