ஸ்டூடெண்ட்ஸுக்கே டஃப் கொடுத்த HM -பள்ளியில் விசில் பறக்க குத்தாட்டம் - இணையத்தை கலக்கும் வீடியோ

x

திருப்பத்தூரில் குழந்தைகள் தின விழாவில் குத்தாட்டம் போட்ட தலைமை ஆசிரியரின் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுப்பேட்டை கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டபோது, மாணவர் ஒருவருடன் தலைமை ஆசிரியர் குத்தாட்டம் போட்டார். இதனை பார்வையாளர் வரிசையில் இருந்த மாணவர்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்