BREAKING || இளையராஜா இசை பாடல்கள் வழக்கு... ஐகோர்ட் கேட்ட நச் கேள்வி

x

வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது - சென்னை உயர் நீதிமன்றம் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மேல் முறையீட்டு வழக்கு ஜூன் 2 வது வாரத்துக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்