#JUSTIN : "பெண் SPக்கு டார்ச்சர்" - '"EX டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு சிறை"... ஹைகோர்ட் அதிரடி

x

ராஜேஷ் தாஸ் வழக்கு - தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு/கோப்புக்காட்சி/பெண் எஸ்.பி.க்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு/விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு/ ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது/வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்காமல் தீர்ப்பு ராஜேஸ்தாஸ் தரப்பில் முறையீடு/


Next Story

மேலும் செய்திகள்