கனமழை.. நிரம்பிய ஆறுகள்... வீதிகள், சாலைகளை மூழ்கடித்த வெள்ளம்

x

பிரான்சின் பாஸ் டி கலேஸ் பகுதிகளில் பல நாட்களாக நீடித்த கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சாலைகளையும் வீதிகளையும் மூழ்கடித்தது... பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்