#Breaking : OMR, ECRஐ தகர்த்தெடுக்கும் கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்த நீர்... வாகனஓட்டிகள் அவதி

x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழை/செம்மஞ்சேரி, காரப்பாக்கம், குமரன் நகர், ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர் பகுதிகளில் மழை /ஜவஹர் நகர், பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில் பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் அவதி/


Next Story

மேலும் செய்திகள்