#BREAKING || ஆக்ரோஷமாக சீறி வரும் அதீத வெப்ப அலை - எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

x

"வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்


Next Story

மேலும் செய்திகள்