வாட்டி வதைக்கும் வெயில்.. புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் மின் தேவை

x

வெப்ப அலையின் ஊடே கடந்த 2ம் தேதி தமிழகத்தின் மின் தேவையானது 20 ஆயிரத்து 830 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது... இதற்கு முந்தைய அதிகபட்ச மின் தேவை 20 ஆயிரத்து 701 மெகா வாட்டாக இருந்தது... நம்பகமான மின்சார வழங்கலை உறுதி செய்து வருவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்