சுகாதாரத்துறை கூட்டம் - கேள்விகளை வீசிய கவுன்சிலர்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மருத்துவ சேவை மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க கவுன்சிலர்களே ஒருவருக்கொருவர் மாறி மாறி பல்வேறு புகார்களை முன்வைத்தனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில், மழைக்காலங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.மு.க கவுன்சிலர்கள், அதிகாரிகள் குறித்து குறை கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்