3 அமைச்சர்கள் வழக்குகளை விசாரிக்க போவது இவர் தான்

x

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளையும், முன்னாள் - இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணை எடுத்த வழக்குகளையும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்