ஹாப்பி தீபாவளி ஃபோர்ஸ்.. கூட்டத்தால் குலுங்கிய மதுரை

x

தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் தீபாவளி விற்பனை களை காட்டியுள்ளது

மதுரையில் தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண், பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விற்பனை

புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்

கடைகளை தவிர தெருவோரக் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்

ஆடைகளின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டில் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் கருத்து

300 க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்

50 இடங்களில் 85 நவீன கண்காணிப்பு கேமிராக்கள் வழியாகவும் கண்காணிப்பு

9 இடங்களில் உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு

மக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்