17 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்...திறந்துவைத்த அமைச்சர்

x

திட்டக்குடி பகுதியில் 4.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டது. அவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட 17 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதே போல், மங்களூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தையும் திறந்து வைத்தார். இதில், அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....


Next Story

மேலும் செய்திகள்