அரசு பேருந்து படிக்கட்டில் பயணம்...! ஆபத்தை உணராத மாணவர்கள்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

x

பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி நோக்கி சென்ற நகர அரசு பேருந்தில், பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவர்கள், ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடியும், ஜன்னலை பிடித்து பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயற்சித்தபடியும் சென்றனர். இந்த காட்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்