வயிற்றில் புளியை கரைக்கும் தங்கம் விலை

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 360 ரூபாயாக உச்சமடைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம் 88 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்