படிப்படியாக குறையும் தங்கம் விலை... நிம்மதி கொடுக்கும் இன்றைய நிலவரம்

x

படிப்படியாக குறையும் தங்கம் விலை... நிம்மதி கொடுக்கும் இன்றைய நிலவரம்

இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 845 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, 89 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 19ம் தேதி, 55 ஆயிரத்து 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்