இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 840 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 730 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிராம் ௮௬ ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல், ௫௫ ஆயிரத்து 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்