சட்டென சரிந்த தங்கம் விலை

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 46 ஆயிரத்து 480 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 810 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து, 76 ரூபாயாக விற்பனையாகிறது. டிசம்பர் 28இல், 47 ஆயிரத்து 560 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்