ஒரே நாளில் தங்கம் இவ்ளோ ஏறிடுச்சா? அரை லட்சமா? இனி கனவுல தான் வாங்கணும் போல

x

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 80 ரூபாய் 30 பைசாவாக விற்பனையாகிறது. மார்ச் 9ம் தேதி 49 ஆயிரத்து 200 ரூபாய் என்ற அளவில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்