சரிவில் தங்கம் விலை ஆனாலும்.. | Gold | Price

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 54 ஆயிரத்து 80

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் 10 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 760 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று இரண்டு பைசா குறைந்து, 83 ரூபாய் 51 பைசாவாக சரிந்துள்ளது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 426 புள்ளிகள் அதிகரித்து, 79 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்