திடீரென குறைந்த தங்கம் விலை..! | Gold

x

தங்கம் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 49 ஆயிரத்து 480 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 6 ஆயிரத்து 185 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 80 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. மார்ச் 21இல், 49 ஆயிரத்து 880 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்