விண்ணை முட்டிய தங்கம் விலை திடீர் சரிவு

x
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து,
  • 48 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 6 ஆயிரத்து 115 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 80 ரூபாய்
  • 30 பைசாவாக விற்பனையாகிறது. மார்ச் 9இல், 49 ஆயிரத்து
  • 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர்
  • படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்