பெரும் உச்சத்தை தொட போகும் தங்கம் விலை | Gold Price | Gold rate Today

x

பெரும் உச்சத்தை தொட போகும் தங்கம் விலை

இன்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து,

49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 205 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 80 ரூபாய்

80 பைசாவாக விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்