அடுத்த 3 மாதங்களுக்குள் தலைகீழாய் மாறப்போகும் தங்கம் விலை - "இனிமேல் குறைய வாய்ப்பில்லை"

x

சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், போர் பதற்றம் மற்றும் சர்வதேச நாடுகளில் நிலவி வரும் பொருளாதார தேக்க நிலை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரு சவரன் தங்கம் விலை 55 ஆயிரம் ரூபாயை தொடும் எனவும் தங்கம் விலை குறைய தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் ஜெயந்திலால் சலானி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்