சட்டென சரிந்த தங்கம் விலை..இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!

x
  • இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து,
  • 46 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில்
  • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 850 ரூபாயாக விற்பனையாகிறது.
  • வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 82 ரூபாய்
  • 50 பைசாவாக விற்பனையாகிறது. நவம்பர் 29இல், 46
  • ஆயிரத்து 960 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம்
  • விலை, பின்னர் சற்று குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்