மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை | Gold Price | Gold Rate

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து,

52 ஆயிரத்து 880 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 6 ஆயிரத்து 610 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 87 ரூபாய்

50 பைசாவாக விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல், 55 ஆயிரத்து

120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர்

படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது


Next Story

மேலும் செய்திகள்