பிப்ரவரி 11 - திருமண நாள்.. அட டே சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்... marriage day கொண்டாடுவது எப்படி?

x

உங்கள்ல பல பேரு திருமண நாளை கொண்டாட மிஸ் பன்னிருப்பீங்க... இன்னும் சிலர் மனைவிக்கு விஷ் பன்றதுக்கு கூட மறந்துருப்பீங்க... அதுனால அதுக்கு பரிகாரமா இன்னைக்கு கொண்டாடிடுங்கப்பா.... அப்டி இன்னைக்கு என்ன டேய் னு பாக்குறீங்களா... இன்னைக்கு தான் world marriage day யாம்... வாங்க அந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனு தெரிஞ்சுக்கலாம்... அட டேய் பகுதில


Next Story

மேலும் செய்திகள்