திடீர் கடையடைப்பு போராட்டம் - பேரதிர்ச்சியில் மக்கள் | Erode | Shop Closed

x

திடீர் கடையடைப்பு போராட்டம் - பேரதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடையடைப்பு போராட்டம்

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி கடையடைப்பு

300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம்

கடையடைப்பு போராட்டத்தால் வெறிச்சோடி கிடக்கும் தாளவாடி நகர் பகுதி


Next Story

மேலும் செய்திகள்