எண்ணெயில் மிதக்கும் எண்ணூர்... பைபர் போட்டில் திடீர் என்ட்ரி... களத்தில் `கமல்'... நேரடி ஆய்வு...

x

சென்னை எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட கடற்பகுதிகளை பைபர் படகு மூலம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு வருகிறார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்