சாலையை வழிமறித்த யானை கூட்டம்... டிராபிக்கில் சிக்கிய பணிகள்

x

சாலையை வழிமறித்த யானை கூட்டம்... டிராபிக்கில் சிக்கிய பணிகள்

கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இறங்கிய காட்டு யானைக்கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் நெரியமங்கலம் பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். இந்நிலையில், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இறங்கிய காட்டுயானை கூட்டத்தில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காட்டுயானை கூட்டத்தை துரத்துவதற்காக வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்