"என்னா வெயிலு.. என்னா வெயிலு.. - "கஸ்தூரி யானையின் குளியல் வீடியோ - இன்னைக்கு நம்ம தான் #trending

x

கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானை கஸ்தூரி காரமடை தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தியும், மூழ்கியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் உற்சாகமாக குளியல் போட்டது...


Next Story

மேலும் செய்திகள்