மாணவர்களுக்கு படிப்பு முக்கியம்... அதே நேரத்தில்... - அமைச்சர் அன்பில் மகேஷ் | DMK | Anbil Mahesh

x

அரசு பள்ளிகளில் வினாடி வினா, கட்டுரை, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 100 பேர், ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் சந்தித்து, பயண வழிமுறைகளை விளக்கினார். மாணவர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்